பரீட்சைகள் அனைத்தும் இரத்து – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
Tuesday, April 23rd, 2019அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்க நிர்வாகங்களுக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
இனியொருதடவை இதற்கு இடமளியோம் – மாணவர் தலைவர்கள் உறுதி!
மரம் வெட்டும் இயந்திரங்கள் பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!
இலங்கைக்கு குறுகியகால விஜயம் செய்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி !
|
|