பரீட்சைகளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளையுடன் நிறைவு!

Monday, July 29th, 2019

நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை(30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் தடை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: