பரீட்சைகளின் போது தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க தீர்மானம்!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்களை எதிர்வரும் காலங்களில் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கில் ஆசிரிய இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் குறுந்தகவல் வசதியை பயன்படுத்தலாம் - யாழ். அரச அதிபர் அறிவிப்பு!
கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|