பராமரிப்பு நிலையங்களில் உள்ள பிள்ளைகள் தொடா்பில் கல்வியமைச்சரின் கோரிக்கை!

Tuesday, July 23rd, 2019

அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் உள்ள பெற்றோர்களை இழந்த பிள்ளைகளை அருகில் உள்ள தேசிய பாடசாலைகளில் சோ்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவா் பராமாரிப்பு நிலையம் ஒன்றிலிருந்த சில பிள்ளைகளை பிரபல பாடசாலை ஒன்றில் சோ்ப்பதற்காக முன்வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் அதன் அதிபரால் நிராகாரிக்கப்பட்டுள்ளமை தொடா்பில் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கல்வியமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related posts: