பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!

Saturday, December 29th, 2018

உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்களுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts: