பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் தீ விபத்து!

Wednesday, February 21st, 2018

 

தியதலாவ, கஹகொல்ல பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் இன்று(21) காலை வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: