பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கு அபராதம்!

Friday, March 24th, 2017

 

பயணச்சீட்டு வழங்காத தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் கொழும்பில் உள்ள 699 தனியார் பேருந்துகளில் சோதனையிடப்பட்டுள்ளது. இதில் கொழும்பில் மட்டும் பயணச்சீட்டு வழங்காத 237 பேருந்து நடத்துனர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதல் தடவை என்தபனால் பேருந்து நடத்துனர்களுக்கு 250 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: