பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Wednesday, November 3rd, 2021

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்றுகூடல்கள், நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

000

Related posts: