பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக்குழுவில் முன்னிலையாகத் தயாராகும் பிரதமர்!

Saturday, July 13th, 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக்குழு முன்னிலையில் தான் ஆஜராவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: