பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை ஆய்வு!

பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை பல்வேறு ஆய்வுகளை நாடத்தி வருகின்றது.
இலங்கையில் இனங்கள் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி முரண்பாடுகளற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவதே இந்த சாசன உருவாக்க முயற்சியின் நோக்கம் என இலங்கை சாமாதான பேரவை தெருவித்துள்ளது
எதிர்வரும் 21ஆம் நாளன்று கிளிநொச்சில் இது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்றினை நாடத்த தீர்மானித்து உள்ளதாக பேரவை தெரிவித்து உள்ளது
அரசியலிலும் முரண்பாடுகளின்றி ஒருமித்த கருத்தோடு பயணிப்பதையே தாம் விரும்புவதாகவும் இதனடிப்படையில் இனங்கள் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப பணிப்பாளர் திரு ஜெகன் பேரேரா தொடர்ச்சியாக இவ்வாறான ஆய்வுபட்டறைகளில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.
Related posts:
இரண்டு தீவிரவாத அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை!
சர்வதேச சட்டங்களின்படி இலங்கையின் படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடிய...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!
|
|