பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன!

Monday, April 29th, 2019

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வைத்து இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: