பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவண் விஜேவர்தன நியமனம்!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் மீள்வருகை வரை, இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
நாயின் கடித்து சிறுவன் பரிதாபச் சாவு!
லீஸிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பான விசேட அறிக்கை நாளை ஒப்படைப்பு!
வார இறுதிக்கு அடையாள அட்டை இலக்க முறை செல்லுபடியாகாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண!
|
|