பதவி விலகினார் சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Sunday, January 1st, 2017

உலக சுகாதார சம்மேளனத்தில் அடுத்த வாரம் புதிய பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளும்  வகையில் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பாலித மஹிபால, தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்

இது தொடர்பான பிரியாவிடை நிகழ்வு நேற்று இரவு இடம்பெற்றது . இதன்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஹேரத்தின் சேவைகளை பாராட்டி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

palitha-makipala-300x169

Related posts: