பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு!

Monday, April 1st, 2019

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு தொடர்பான தரத்தை கண்டறிவதற்கு 2000 பொது மக்கள் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றன.

பண்டிகைக் காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் கோரிக்கை அதிகரிக்க கூடும் எனவும், குறுகிய நோக்கத்துடன் செயற்படும் வர்த்தகர்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாப்பதே இந்த வேலை திட்டத்தின் நோக்கமாகும் என பொது மக்கள் சுகாதார சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

Related posts: