பணிப்புறக்கணிப்புகள் அதிகரிப்பு – மக்கள் பாதிப்பு!
Tuesday, May 8th, 2018தொடருந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொடதெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது குறித்து உரிய முறையில் தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.
இதனிடையே மின் பொறியியலாளர்கள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட முறையிலான பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடு முழுவதும் அனைத்து மாணவரும் தலா 2 இலட்சம் ரூபாவுக்கு காப்புறுதி - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது யாழ்ப்பாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச...
வெளிநாட்டிலிருந்து வருவோர் தொடர்பில் புதிய நடைமுறை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
|
|