பணிப்புறக்கணிப்பால் தேங்கிய கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

பணிப்புறக்கணிப்பு காரணடாக நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ள கடிதங்கள் இன்று மற்றும் நாளைய தினத்திற்குள் விநியோகித்து நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் சேவையாளர்களின் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளரவு முதல் கடிதங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சம்பள அதிகரிப்பு வழங்குவது கடினமானது : அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
மக்களின் தேவைகளை உணர்ந்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
அரசியல் நோக்கங்களை கொண்டு முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்கள் எரிபொருள் கொள்வனவில் பாதிப்பை ஏற்...
|
|