பணிக்குத் திரும்புமாறு பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு – உயர் கல்வி அமைச்சு!

Sunday, May 10th, 2020

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் குழாமை நாளை வேலைக்குச் செல்லுமாறு உயர் கல்வி அமைச்சுக் கூறியுள்ளது.

பல்கலைக்கழகங்களில் கிருமி தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கல்வி நடவடிக்கைகள் அல்லது தங்குமிடங்களை மீண்டும் திறப்பது இந்த வாரம் நடைபெறாது என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: