பட்டதாரிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை – அமைச்சர மஹிந்த அமரவீர!

நாட்டில் தற்போது தொழில் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!
புதிய வெளிவிவகார அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார் !
யாழில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வீடுகளற்ற நிலையில் - யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள்!
|
|