பட்டதாரிகளாக 27,603 பேருக்கு வாய்ப்பு!

2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, 155,551 பேர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்களில் 27,603 பேரை 2015/2016 கல்வியாண்டுக்காக, பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக, உயர்க் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
முன்னாள் சபாநாயகர் காலமானார்!
புதிய போக்குவரத்து தண்டப்பணம் குறித்த அறிக்கை ஒரு மாதத்தில்!
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள் - வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!
|
|