படைப்புழுக்களை கட்டுப்படுத்த ‘பெரோமோன் பொறிகளை’ இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Thursday, February 7th, 2019

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 20 ஆயிரம் பெரோமோன் பொறிகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மஹஇலுப்பள்ளம – விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டதனைத் தொடர்ந்து அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்தார்.

Related posts: