படகுகளை விடுவிக்க நடவடிக்கை!

Wednesday, July 12th, 2017

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் 42 படகுகள் எதிர்வரும் சில நாட்களில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியஇலங்கை கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த படகுகளை விடுவிக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: