பசுமை விவசாயம் – 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதியால் நியமனம்!

Saturday, October 16th, 2021

பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: