பங்களாதேஷ் செல்கிறார் ஜனாதிபதி!
Wednesday, June 7th, 2017பங்களாதேச பிரதமர் ஷெயிக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, ஜூலை 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷில் தங்கியிருப்பார். இதுஇவ்வாறு இருக்க, இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷ் முன்வந்துள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சியால் திருமலை சின்னத்தோட்ட குடியிருப்பாளர்களுக்கு 2017இல் நிரந்தர வீடுகள்!
ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்தால் 17 நாடுகளில் சந்தைப்படுத்தல் வாய்ப்பு!
இலங்கைக்கான கடன் எல்லை வசதியை மேலும் ஓராண்டுக்கு நீடித்தது இந்தியா!
|
|