பங்கதேச இணையத்திருட்டு- இலங்கையின் 8 பேருக்கு தொடர்பு!

Tuesday, April 19th, 2016

பங்கதேச மத்திய வங்கியில் இருந்து 10 மில்லியன் டொலர்கள் இணையத் திருட்டு தொடர்பாக இலங்கையின் 8 பேரும் பிலிப்பைன்ஸின் 12 பேரும் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கதேச விசாரணையாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். எனினும் இணையத் திருட்டை மேற்கொண்டவர்களுக்கு இந்த பணத்தின் தொகை சென்று சேரவில்லை என்று நம்பப்படுகிறது.

இந்த இணையத் திருட்டு கடந்த பெப்ரவரி 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது.