நேரடி ஒளிபரப்புகளுக்கு பல மில்லியன் செலவு!

நாடாளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இதுவரை சுமார் 42.8 மில்லியன் ரூபாவினை இலங்கை நாடாளுமன்ற தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் செலவிட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வாத-விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்வது தற்போதைய பாராளுமன்றத்தின் தீர்மானமாகும். அதன்படி 2015ம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் 08ம் திகதி இவ்வாறு நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு மாத்திரம் peo tv கேபல் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றும் நாடாளுமன்றினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளில் தரம் 13 வரை கட்டாய கல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு!
தயாராகிறது அறிக்கை : செப்டெம்பரில் சமர்ப்பிக்க முடிவு!
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
|
|