நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மோசடி குறித்து GMOA வெளியிட்ட கருத்து

Saturday, August 12th, 2017

சர்ச்சைக்குரிய நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனை அரச வசமான போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.கொழும்பில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அதன் செயலாளர்இதனை தெரிவித்துள்ளார்

Related posts: