நெல் வயல்களில் கபில நிற தண்டுத் தத்தியின் தாக்கம் தீவிரம்!

நாடுமுழுவதும் நெல் வயல்களில் கபில நிற தண்டுத் தத்தியின் தாக்கம் தீவிரம் பெற்றுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் காலநிலை காரணமாக பீடை வேகமாக பரவுவதைக் காணக்கூடியதாக உள்ளதென விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கபில நிறத் தண்டுத் தத்தியின் தாக்கத்திற்கு உள்ளான நெற்கதிர்கள் நிறம் மங்கி கபில நிறமாக மாறி எரிந்து போனதைப் போன்ற தோற்றம் தருகின்றன. இந்த அறிகுறிகளைக் கண்டால் விவசாயிகள் விவசாயத் திணைக்களத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் அறியலாம்.
தகவல்களை அறிய 0714 157 585 அல்லது 1920 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் உடனடியாக அருகில் உள்ள விவசாயப் போதனாசிரியரின் உதவியை நாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச இணையத்தளங்கள் தொடர்ந்தும் ஆராயப்படும்!
சைபர் தாக்குதல் குறித்து கணினி அவசர நடவடிக்கை ஒன்றிய நிறைவேற்று அதிகாரி தகவல்!
கொரோனாவை கட்டுப்படுத்த உழைத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்...
|
|
ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்து 326 பேர் கைது : 15 ஆயிரத்து 490 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன – பொலி...
விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால் தகவல்களை வெளிப்படையாக கூறமுடியாது - ஏப்ரல் 21 தாக்குத...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாது ...