நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசு தயார் – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
Tuesday, March 28th, 2023பெரும் போகத்தில் நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்சி செயலாளர்கள் மற்றும் பெபரல் அமைப்புடன் தேர்தல் ஆணைக்குழு தலைவர் சந்திப்பு
பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு - விக்டர் ஐவன் !
பருவகாலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை 95 முதல் 110 ரூபாவுக்கு இடையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை -...
|
|