நெல் கொள்வனவிற்கு தயார் – நெல் சந்தைப்படுத்தும் சபை!

Sunday, February 18th, 2018

நெல் விளைச்சலை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை ஆர்வம் காட்டுவதாக அதன் தலைவர் எம்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நெல் விளைச்சல் தொகுதிகளை கொள்வனவு செய்வதில் எதுவித பிரச்சினைகளும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் கொள்வனவு செய்யும் நெல் தொகுதிகளை களஞ்சியப்படுத்துவதற்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை கொள்வனவு செய்வதற்குதேவையான நிதி உரிய மாவட்ட செயலாளர்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


உயர்தரப் பரீட்சை முடிவு வெளியாவதில் தாமதம் ஏன்? விசாரணை நடத்தக் கோரிக்கை!
இலங்கையின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது - சைய்த் அல் ஹுசைன்!
இலங்கையின் தனிநபர் வருமானத்தில் மாற்றம் -  மத்திய வங்கி!
இரட்டைக் குடியுரிமை பெற அதிகமானோர் விண்ணப்பம்!
டெனிஷ்வரனை பதவி நீக்கியது சட்ட முரணானது - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!