நெல் அறுவடையை கொள்வனவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
Thursday, July 5th, 2018சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை இடம்பெறும் இடங்களில் அதனை கொள்வனவு செய்வதற்கான பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் உபாலி மோஹோட்டி தெரிவித்தார்.
Related posts:
வேட்புமனு கோரும் திகதி இன்று தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
நாடு முழுவதும் மின்தடை - நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக...
மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை - வெளியான விசேட அறிவிப்பு!
|
|