நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகம்!

Sunday, February 24th, 2019

அடுத்த போகத்தில் இருந்து நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் அரசி விலைக்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts: