நெல்லியடியில் சுற்றிவளைப்புத் தேடுதல்!

Saturday, April 27th, 2019

நெல்லியடிப் பிரதேசம் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று அதிகாலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.

Related posts: