நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பாரிய வெடிப்பு!

Sunday, October 16th, 2016

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து காரணமாக 900 மெகா வாற்று மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பதோடு நாட்டில் இடைக்கிடையே மின்சார துண்டிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

14642373_10154423545120485_1763380369524292225_n

Related posts: