நுண்கடன்களை பெற்ற பெண்களின் கடன் தொகை ரத்து!

வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபா நுண்கடன்களை பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன் தொகை ரத்துச் செய்யப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
லங்கா மைக்ரோ பினான்ஸ் பிரக்டிக்கல் அசோஸயேசன் நிறுவனத்தில் அங்கம் பெற்ற நுண்நிதி கம்பனிகள், மற்றும் நிதிக் கம்பனிகளில் கடன்பெற்றபெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் கடன் தொகையை ரத்துச் செய்து நிவாரணம் வழங்க அரசு முன்வருவது இதுவே முதற்தடவை எனவும் அவர் கூறினார்.
Related posts:
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
வீதிகளில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்!
அதிகரிக்கின்றது கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை - பொதுமக்களுக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ...
|
|