நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பு!

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மட்டும் 1376 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு 90 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை 154 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு நான்கு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வகுப்புப் பகிஷ்கரிப்பு: பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு!
போலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்!
புங்குடுதீவு கடலில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்!
|
|