நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் – அரசாங்கம்!

Friday, January 20th, 2017

தற்போது நிலவும் வரட்சி காலநிலை காரணமாக நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் அத்தியாவசிய விடயமாகும் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். வரட்சியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை முடிந்தவரையில் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

40866291434cebe31360555d937c4dd0_XL

Related posts: