நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!

நீர்மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் நூற்றுக்கு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் நீர்மின் உற்பத்தி நூற்றுக்கு 5 சதவீதத்தால்.அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய கடற்படை இணைப்பாளராக கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க!
சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் - யாழ் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் அவசர வேண்டுகோள்!
வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் - சுற்றாடல் அமைச்சு கோரிக்கை!
|
|