நீர்கொழும்பில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததால் பதற்றம்!

Thursday, August 17th, 2017

நீர்கொழும்பில் ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடம் ஒன்று  இடிந்து விழுந்துள்ளதாகவும் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மற்றைய நபரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஒருசில மாதங்களுக்கு முன்னர் வெள்ளவத்தைப் பகதியில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதடன் பல உயிர்களைப்பலியெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: