நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரிக்கை !

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீரை வீண் விரயம் செய்யாமல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
கஞ்சா மற்றும் சுருட்டுக்கள் வைத்திருருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம...
பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சி!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!
|
|