நீரிழிவைக் கட்டுப்படுத்துவத தேசிய திட்டம்!

Tuesday, February 20th, 2018

இலங்கையில் தீவிரமாக வியாபித்து வரும் நீரிழிவு நோயை தவிர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய பிரசாரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘நீரிழிவைத் தடுக்க நடப்போம் வாழ்வதற்காக ஓடுவோம்’ என்பது இத்திட்டத்தின் தொனிப்பொருளாகும். இந்த திட்டம் பற்றிய விபரங்களை கொழும்பு பல்கலைக்கழக மருத்து பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் நீரிழிவு சிறப்பு நிபுணருமான டொக்டர் பிரசாத்கட்டுலந்த அறிவித்தார்.

Related posts: