நீதி அமைச்சருக்கும் வெளிநாடகளின் தூதரக இராஜதந்திரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Monday, September 21st, 2020

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரியை இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் இராஜதந்திர அலுவல்கள் தொடர்பான பிரதானி Humaid Darwish tamimi சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் Muhammad Saad Khattak க்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பும் இன்று காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: