நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை !

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும் காணொளிகளை, நாளாந்தம் ஆராயவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். மாவட்டச் சமாதான நீதவான்கள் சங்கம் அங்குரார்ப்பணம்!
அனுமதி பத்திரமின்றி பேருந்து செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
இலங்கை - இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்னைக்கு தீர்வு - அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!
|
|