நீதிமன்ற தீர்ப்பிலேயே மாகாண சபை தேர்தல் உள்ளது – தேர்தல்கள் ஆணையாளர்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றால் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீா்ப்பினால் மட்டுமே அது முடியும் என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
மூதூர் - தொண்டமானாறு பேருந்து சேவை திங்கள் முதல்!
நிலையான மட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
தொடரும் மர்மம் : ஒரே குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் சாவு - வவுனியாவில் சோகம்!
|
|