நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 7 லட்சத்துக்கும் அதிக வழக்குகள்!

Tuesday, February 5th, 2019

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: