நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பு தவறானது என உறுதியானால் மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் – நீதி அமைச்சர் அலி சப்ரி

Tuesday, September 15th, 2020

நீதிபதி ஒருவர் தவறான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார் என்று உறுதியானால் அது தொடர்பில் திருத்தம் செய்வதற்காக மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரசியல் நிகழச்சியொன்றில் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: