நிலையான மட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
Sunday, December 10th, 2017பண்டிகைக் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை நிலையான மட்டத்தில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ரின் மீனின் விலையைத் தவிர ஏனைய அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கூடுதலான விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
Related posts:
கல்வி நிறுவன பிரதானிகளுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனை!
அரச பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை - விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
தாதியர்களுக்காக புதிதாக தேசிய பல்கலைக்கழகம் - சுகாதார அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை தீர்மானம்!
|
|