நிலைபேறற்ற அரசாங்கத்தின் முடிவு காலம் இது – முன்னாள் யாழ் மாநகர முதல்வர்

!
நிலைபேறற்ற அரசாங்கத்தை அகற்றி தூர நோக்குடன் கூடிய நிலைபேறான அரசொன்றை அமைக்க நாம் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க அணிதிரள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நல்லாட்சி அரசாங்கம் அமைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நிறைவுறும் காலம் வந்தும் எதுவும் பெற்றுத் தராத நல்லாட்சி அரசாங்கத்திலிருந்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இருப்பது இல்லாது போகும் நிலைக்கு தமிழ் மக்கள் வர நேரிடும்.
https://m.facebook.com/story.php?story_fbid=783927745389445&id=1632555930352608
Related posts:
|
|