நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் – அமைச்சர் திசாநாயக்க
Monday, February 6th, 2017ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்த சட்டத்தின்கீழ் சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் ஒற்றையாட்சியை தக்கவைப்பதற்காக சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் இருப்பது அவசியமாகும் எனவும் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் சேவைகள் புதிய இடத்தில் - பணிப்பாளர்...
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
அடையாள அட்டை இலக்கத்தை மீண்டும் வரி இலக்கமாக பயன்படுத்த முன்மொழிவு - நடைமுறைப்படுத்துவதில் பல நெருக...
|
|