நிதி நிலை அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, November 28th, 2018

பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நிதி அமைச்சால் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கு 1735 பில்லியன் ரூபா அரச செலவுக்கு ஒதுக்கும் நிதி நிலை அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: