நிதி நகர ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!

Friday, August 12th, 2016

துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான ஒப்பந்தம் இன்று(12) கைச்சாத்திடப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த துறைமுக நகரமானது நிதி நகரம் என  தற்போதைய அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: